கல்முனை ஸாஹிறாக் கல்லூரி
விளையாட்டு மைதானத்தின்
அவல நிலை!
சீரான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் எனக் கோரிக்கை
கல்முனை ஸாஹிறாக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் உள்ள மழை நீர் வடிந்தோட முடியாது தேங்கியிருக்கும் அவல
நிலையையே இங்கு காணலாம்.
இக்கல்லூரியில் மழை காலங்களில் இப்படியான நிலையே பல வருட காலமாகத்
தொடர்ந்து காணப்படுவதாக அறிவிக்கப்படுகின்றது. இதனால் மாணவர்களுக்கு விடுமுறை வழங்க
வேண்டிய துர்பாக்கிய நிலையும் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது விடயத்தில் சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக சீரான நடவடிக்கை
எடுக்கப்படல் வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்படுகின்றது





0 comments:
Post a Comment