ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில்
ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
லண்டனில் நேற்று
(12) ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி
கௌரவ மைத்ரிபால
சிறிசேன அவர்கள்
உரையாற்றினார். இந்த மாநாடு பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கமரூன் அவர்களின்
தலைமையில் இடம்பெற்றதோடு
இம்மாநாட்டில் உலக நாடுகள் பலவற்றின் தலைவர்கள்
உள்ளிட்ட ஏராளமான
பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர்






0 comments:
Post a Comment