அரநாயக்கவில் பாதிக்கப்பட்டவர்களை
சந்தித்தார்
பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க
அரநாயக்கா - சாமசர மலைப்பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு
காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
சென்றுள்ளார்.
இன்று காலை 09.30 மணியளவில் அங்கு சென்று பாதிக்கப்பட்ட
மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்துள்ளார்.
இது தவிர அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்ட ஏனைய
பிரதேசங்களுக்கும் பிரதமர் விஜயம் செய்வார் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment