நாடு பூராகவும் பெய்யும் அடை மழை!
பொது மக்களை அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்!!
தற்போது நாட்டின்
பல பகுதிகளிலும்
பெய்து வரும்
அடை மழை
காரணமாக மக்களின்
இயல்பு வாழ்க்கை
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன்
போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது.
கொழும்பில் இன்று
பெய்து கொண்டிருக்கும் அடை மழையின் காரணமாக மக்களின்
இயல்பு வாழ்க்கை
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மழை
காரணமாக பல
வீதிகளில் நீர்
தேங்கியிருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
பல வீதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றது


0 comments:
Post a Comment