வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
நிறையும் நிவாரணப் பொருட்கள்
வெள்ளத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டி, வசட்டுவ, மீகொட கொலன்னாவ, வென்னவத்த, புத்கம, களனிபுர பிரதேச மக்களுக்கு வழங்குவதற்காக உலர்
உணவுப் பொருட்களும் ஆடை வகைகளும் மக்களால் தாராளமாக வழங்கப்பட்டு வருகின்றன.
கொலன்னாவ ஜும்ஆப் பள்ளிவாசலில் மக்களாலும்
அமைப்புக்களாலும் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன.
அப்பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான முறையில் வழங்குவதற்கு கொலன்னாவ
ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள் சிறப்பான நடவடிக்கைகளில்
ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
0 comments:
Post a Comment