உலகை ஆளும் பெண்கள்
உலகின்
வல்லரசு நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளராக பெண்
ஒருவர் (ஹிலாரி
கிளிண்டன்) முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின்
முன்னாள் ஜனாதிபதியாக இருமுறை
பதவிவகித்த பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி
கிளிண்டன். இவர் ஜனநாயக கட்சி சார்பில்
ஜனாதிபதி வேட்பாளராக
போட்டியிடுகிறார். ஹிலாரி தேர்தலில்
வெற்றி பெற்று
அமெரிக்க ஜனாதிபதியானால் அந்நாட்டின்
முதல் பெண்
ஜனாதிபதி என்ற
வரலாற்று சாதனையை
படைப்பார்.
இதற்குமுன் இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல்வேறு
நாடுகளில் பிரதமர்
மற்றும் ஜனாதிபதியாக பெண்கள்
இருந்துள்ளனர். தற்போதும் சில் நாடுகளில் பெண்கள்
தான் ஆட்சி
செய்து வருகின்றனர்.
பிரிட்டன், ஜெர்மனி நார்வே உள்ளிட்ட சில்
நாடுகளின் ஜனாதிபதி
மற்றும் பிரதமராக
பெண்கள் பதவிவகித்து
வருகின்றனர். அதுவும் அதிகாரமிக்க ஜனாதிபதி மற்றும்
பிரதமர் பதவிகளை
அவர்கள் வகிக்கின்றனர்.
பெண் ஜனாதிபதிகள்
இந்நாடுகளில்
ஜனாதிபதிக்கு தான் அதிக அதிகாரம்
ஏஞ்சலா
மெர்கெல் - ஜெர்மனி
தில்மா
ரூல்செப் - பிரேசில்
மிச்செல்
பேச்லெட் - சிலி
எலென்
ஜான்சஜ் சிர்லெப்
- லைபிரியா
ஹில்டா
ெஹய்னி - ஐஸ்லாந்து
டிசாய்
லிங் வென்
- தைவான்
டலியா
கிரிபஸ்கைட் - லித்துவேனியா
இந்நாடுகளில்
ஜனாதிபக்கு அதிகாரம்
குறைவு தான்,
இங்கு இந்தியாவைப்போல
பிரதமருக்கு தான் முழு அதிகாரம் உள்ளது.
டோரிஸ்
புரஸ் - ஆஸ்திரியா
மேரி
லூசி - மால்டா
அமினாஹ்
குரிப் - மொரிசீயஸ்
பார்க்
ஜியுன் ஹியு
- தென்கொரியா
பித்யா
தேவி பண்டாரி
- நேபாளம்
கொலின்டா
கிராபர் கிடரோவி
- குரோசியா
பெண்
பிரதமர்கள்
இந்நாடுகளில்
பிரதமருக்கு தான் அதிகாரம் அதிகம்
தெரசா
மே - பிரிட்டன்
சாரா
குகன்ஜெல்வா - நமீபியா
ேஷக்
ஹசீனா - வங்கதேசம்
பீட்டா
ஜிட்லோ - போலந்து
எர்னா
சோலபெர்க் – நார்வே
0 comments:
Post a Comment