நேபாள பிரதமர் கே.பி. ஒலி ராஜினாமா


நேபாளத்தில் மாவோயிஸ்ட் கட்சி அரசிற்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கி கொண்டதை அடுத்து நேபாள பிரதமர் கே.பி. ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மாவோயிஸ்ட் கட்சி அரசிற்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கி கொண்டதால் பார்லிமென்ட்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே கே.பி.ஒலி தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top