கிழக்கு
மாகாண சபையின்
எதிர்க்கட்சித்
தலைவராக உதுமாலெப்பை
கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக மாகாண சபை
உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண சபை
அமர்வு இன்று 21ஆம் திகதி வியாழக்கிழமை
தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக எம்.எஸ்.உதுமாலெப்பை
தெரிவுசெய்யப்படுவதாக தவிசாளர் சந்திரதாச கலபதி உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
0 comments:
Post a Comment