கூட்டு எதிர்க்
கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
பாதயாத்திரை ஆரம்பம்
கூட்டு
எதிர்க் கட்சியினால்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
“மக்கள் போராட்டம்”
எனும் தொனிப்
பொருளிலான பாதயாத்திரை
சர்வமத நிகழ்வுகளில்
பின்னர் ஆரம்பமாகியுள்ளது.
இந்த
நடைபவனி கண்டி
தலதா மாளிகையின்
முன்னால் ஆரம்பமாக
இருந்த போதிலும்
அதற்கு நேற்று
நீதிமன்றம் தடை விதித்திருந்தமையினால்,
பேராதெனிய பாலத்துக்கு
அருகில் இருந்து
ஆரம்பமாகியது.
நாளை
( 29) மீண்டும் மாவனல்லையிலிருந்து நெலுந்தெனிய
வரை செல்லவுள்ளது.
மூன்றாவது
நாளில் (30) நெலுந்தெனியவிலிருந்து நிட்டம்புவ
வரையிலும், நான்காவது நாளான 31 ஆம் திகதி
நிட்டம்புவயிலிருந்து கிரிபத்கொட நகர்
வரையிலும் செல்ல
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐந்தாவது
நாளில் (01) கிரிபத்கொட நகரிலிருந்து கொழும்பு வரை
நடைபவனி செல்லவுள்ளதாக
கூட்டு எதிர்க்
கட்சி அறிவித்துள்ளது.
01ஆம்
திகதி கிரிபத்கொட
நகரிலிருந்து கொழும்பு வரை பாதயாத்திரை செல்லவுள்ளதாக
கூட்டு எதிர்க்
கட்சி தெரிவித்துள்ளது.
அதேவேளை அன்றைய
தினம் கொழும்பில்
மக்கள் பேரணி
ஒன்று ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment