சவூதி இளைஞரின் வயிற்றுக்குள்
11 ஆண்டுகளாக இருந்த பல்ப்
சவூதியை
சேர்ந்த இளைஞரின்
வயிற்றுக்குள் கடந்த 11 ஆண்டுகளாக இருந்த பல்பு
வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
21 வயதான
இந்த இளைஞருக்கு,
சில தினங்களுக்கு
முன்னர் திடீரென
கடுமையான காய்ச்சல்
மற்றும் குமட்டல்
ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து
அங்குள்ள ஒரு
தனியார் மருத்துவமனைக்கு
அவர் சிகிச்சைக்கு
சென்றுள்ளார்.
அப்போது
அவர் உடலை
சோதனை செய்த
மருத்துவர்கள், வயிற்றின் உள்ளே ஒரு குண்டு
பல்ப் இருந்ததை
கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அந்த
இளைஞர் தனது
10வது வயதில்
அந்த பல்பை
முழுங்கியுள்ளார் எனவும் கடந்த 11 ஆண்டுகளாக அது
வயிற்றில் இருந்ததையும்
மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
பின்னர்
பல மணி
நேரம் நடைபெற்ற
அறுவை சிகிச்சைக்கு
பின்னர் பல்ப்
வெளியில் எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment