இஸ்லாமிய முறையில் துணி அணியாததால்

பிரபல மொடல்அழகி படுகொலை

இஸ்லாமிய முறைபடி துணி அணியாததால் மொடல் அழகியை கொலை செய்து விட்டார்கள் என அவரின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார்.
வங்கதேசத்தை சேர்ந்தவர் Raudha Athif, 21 பிரபல மொடலான இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.
Raudha வின் புகைப்படங்ள் பல முன்னணி பத்திரிக்கைகளில் அட்டை படமாக வெளிவந்துள்ளது.
இந்நிலையில், Raudha Athif இரு வாரங்களுக்கு முன்னர் தன் வீட்டு அறையில் தூக்கில் தொங்கியுள்ளார்.
இது தற்கொலை தான் என பலரும் நினைத்திருந்த வேளையில் Raudha இஸ்லாமிய முறைபடி உடை அணியாததால் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவரை கொலை செய்து விட்டார்கள் என Raudhaவின் சகோதரர் Rayyan கூறியுள்ளார்.
இது குறித்து பொலிஸார் விசாரிக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதனிடையில், வங்கதேச பொலிஸ் கமிஷ்னர் இது 50 சதவீதம் தற்கொலையாக இல்லாமலிருக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top