எகிப்து தேவாலயத்தில் வெடித்த சக்திவாய்ந்த வெடிகுண்டு
பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு (படங்கள்)
எகிப்தில்
உள்ள புகழ்பெற்ற
தேவாலயத்தின் வாசலில் வெடித்த வெடிகுண்டில் 43 பேர் உயிரிழந்ததுடன்,78 பேர் காயம் அடைந்துள்ளனர்.
எகிப்த்தின்
தலைநகரான வடக்கு
Cairo பகுதியில் உள்ள உலக புகழ்பெற்ற St George Coptic தேவாலயத்தில் இன்று
பெருமளவு மக்கள்
கூடியிருந்தனர்.
பலர்
இறை வழிபாட்டில்
ஈடுபட்டிருந்தனர். அப்போது தேவாலயத்தின்
வாசலில் சக்தி
வாய்ந்த வெடிகுண்டு
வெடித்தது. இதில் அந்த இடத்தை சுற்றியிருந்த
43 பேர் பலியானார்கள்.78 பேர் படுகாயம் அடைந்தனர்.
0 comments:
Post a Comment