கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில்
விசேட சிறுவர் நோய் பிரிவொன்றை அமைப்பதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் விசேட சிறுவர் நோய் பிரிவொன்றை அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம் மற்றும் பொறியியல் சேவை தனியார் கம்பனிக்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment