அரச வைத்தியசாலைகளுக்காக

புதிய எனிதீசியா இயந்திரங்கள்

அமைச்சரவை அங்கீகாரம்




ரச வைத்தியசாலைகளுக்காக புதிய எனிதீசியா இயந்திரங்கள் 137 இனை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு M/s Meditechnology Holdings (Pvt) Ltd.  கம்பனிக்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top