குடும்பத்துடன் விசேட வழிபாட்டிற்கு சென்ற
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
முன்னாள்
ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ நேற்றைய தினம்
ஸ்ரீ தலதா
மாளிகைக்கு சென்றிருந்தார்.
இதன்
போது மஹிந்த
ராஜபக்ஸ, அவரது
மனைவி சிராந்தி
ராஜபக்ஸ, மகன்
நாமல் ராஜபக்ஸ
மற்றும் அவரது
உறவினர்களும் சென்றிருந்தனர்.
விசேட
வழிபாடுகளின் நிமித்தமே தலதா மாளிகைக்கு சென்றிருந்ததாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment