இலங்கை கிரிக்கெட்
அணியின் வீரர்கள்
அனுதாபங்களைத்
தெரிவிக்க மீதொட்டமுல்ல
விஜயம்
இலங்கை
கிரிக்கெட் அணியின் வீரர்கள் சிலர் இன்று
காலை மீதொட்டமுல்ல
பிரதேசத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
கடந்த
14 ஆம் திகதி
ஏற்பட்ட குப்பை
மேட்டு அனர்த்தத்தில்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபங்களைத் தெரிவிக்கவும், அவர்களின்
தேவைகளை கேட்டறிந்து,
அம்மகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் நோக்கிலும்
இந்த விஜயம்
இடம்பெற்றுள்ளது.
ரங்கன
ஹேரத், திசர
பெரேரா, நிரோஷன்
டிக்வெல ஆகியோர்
இந்த நிவாரணம்
வழங்கும் நிகழ்வில்
கலந்து கொண்டனர்.
இன்றைய
தினம் பாதிக்கப்பட்ட
மக்களின் முகாம்களுக்கு
விஜயம் செய்த
இலங்கை கிரிக்கெட்
அணியினர், முதல்
கட்டமாக நான்கு
தொலைக்காட்சி பெட்டிகளை முகாம்களில் பொருத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment