பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு வலியுறுத்தல்
மீதொட்டமுல்லயில் குப்பை மேடு சரிந்து விழுந்தமையினால் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தை அடுத்து அந்த பிரதேசத்தில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொற்றுநோய் பரவுவதை தடுப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயம் வைத்தியர் ஜயசுந்தர பண்டார குறிப்பிட்டார்.
இந்த குப்பைமேட்டுப்பகுதியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பணிப்பாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment