இன்று பிறந்த நாளை கொண்டாடிய நாமல்ராஜபக்ஸ!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தனது 31வது பிறந்த நாளை இன்று கொண்டாடியுள்ளார்.
தங்காலையில் உள்ள குடும்ப இல்லமான கால்டன் இல்லத்தில் தனது குடும்பத்தினருடன் நாமல் ராஜபக்ஸ இன்று பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
நாமலின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் அவரது முகநூல் பக்கம் உட்பட சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
நாமல் ராஜபக்ஸ 1986ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் திகதி கொழும்பில் பிறந்தார்.
0 comments:
Post a Comment