லங்காபட்டுன
களப்பு ஊடாக நிர்மாணிக்கப்பட்ட பாலம்
ஜனாதிபதி திறந்துவைத்தார்.
லங்காபட்டுன
விகாரைக்கு செல்வதற்காக லங்காபட்டுன களப்பு ஊடாக
நிர்மாணிக்கப்பட்ட பாலத்தைநேற்று (20) முற்பகல் ஜனாதிபதி அவர்கள் திறந்துவைத்தார்.
150 மீற்றர் நீளமான பாலம் வீதி
அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையில்
நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment