பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சற்று முன்னர் சரண்டைந்தார்.
ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றங்களினால் இரண்டு பிடிவிராந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலே நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.
இதேவேளை, பாதுகாப்பினை உறுதி செய்தால் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாவார் என பொதுபல சேனா இயக்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Gnanasara
Thera surrenders
Bodu Bala Sena (BBS) General Secretary Ven. Galagodaatte Gnanasara Thera
surrendered to the Fort Magistrate’s Court a short while ago.
0 comments:
Post a Comment