சிறுவர்கள், இளைஞர்கள் ரயிலில் தலையை வைத்து, தற்கொலைகள் செய்து கொள்வது தொடர்பில், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அநாவசிய பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதனால், இந்தத் தற்கொலைகள் மேன்மேலும் பிரபல்யம் அடைந்துள்ளதாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ​அறிவித்துள்ளது.


இதனால் தற்கொலை தொடர்பான விடயங்களை, ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்குமாறு, அந்த அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top