பொதுபல
சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராகக் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தினால்
பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கலகொட
அத்தே ஞானசார
தேரர், முன்பிணையில்
விடுவிக்கப்பட்டுள்ளார்.
வழக்கில்
ஆஜராகத் தவறியாமையின்
காரணமாக ஞானசார
தேரருக்கு எதிராகக்
கடந்த 15ஆம்
திகதி பிடியாணை
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில்
இன்று தனது
சட்டத்தரணி ஊடாக கலகொட அத்தே ஞானசார
தேரர் நீதிமன்றில்
சரணடைந்தார். இதன்போதே அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த
பிடியாணை வாபஸ்
பெறப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
குறித்த
வழக்கு எதிர்வரும்
ஆகஸ்ட் 10ஆம்
திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
அவர்,
இன்று காலை
நீதிமன்றத்தில் ஆஜராகிய போதே, கோட்டை நீதவான்
அவரை முன்பிணையில்
விடுவித்துள்ளார்.
.
0 comments:
Post a Comment