சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை
கலந்துரையாடல் தொடரும்
அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவிப்பு
சாய்ந்தமருது
பிரதேசத்துக்கு புதிய உள்ளூராட்சி சபையொன்றை அமைத்துக்
கொடுப்பது தொடர்பில்
இன்னும் கலந்துரையாடப்படவுள்ளதாக
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர்
பைஸர் முஸ்தபா
தெரிவித்துள்ளார்.
இந்தக்
கலந்துரையாடலில் கிழக்கிலுள்ள சகல அரசியல் கட்சிகளும்
கலந்துகொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அனைத்துக்
கட்சிகளினதும் ஏகமனதான தீர்மானத்துக்கு அமைய முடிவுகள்
பெறப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment