இலங்கைக்கான ஈரான் துதூவருடன்

அமைச்சர் ரிஷாட் சந்தித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான ஈரான் துதூவர் மொஹமட் ஷரி அமிர்கான் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பின போது இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம், பொருளாதார, விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top