கல்முனையின் எல்லை பிரிப்பு
சம்மந்தப்பட்ட பேச்சுவார்த்தை
முஸ்லிம் பிரிவு, தமிழ் பிரிவு சார்பாக
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
மாகாண
சபை மற்றும்
உள்ளுராட்சி அமைச்சில் அமைச்சர் பைசல்
முஸ்தபா தலைமையில்
இடம் பெற்ற கூட்டத்திற்கு கல்முனை முஸ்லிம் பிரிவு, கல்முனை
தமிழ் பிரிவு சார்பாக கலந்து கொண்டவர்கள்.
இக்கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், அசாத்சாலி
ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
கல்முனையின் எல்லை பிரிப்பு சம்மந்தப்பட்ட பேச்சுவார்த்தை என்பதனால்சாய்ந்தமருது சார்பாக எவருக்கும்
அழைப்பு விடுக்கப்பட வில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment