கண்டி நகரத்தின் நகர வாகன
தரிப்பிடத்தினை விருத்தி செய்வதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
உபாய
முறைகள்
நகர
அபிவிருத்தி
வேலைத்திட்டத்தின்
கீழ்
கண்டி
நகரத்தின்
நகர
வாகன
தரிப்பிடத்தினை
(Municipal Car Park Roof Top) விருத்தி செய்வதற்கு அரசாங்கம்
தீர்மானித்துள்ளது.
அமைச்சரவையினால்
நியமிக்கப்பட்டுள்ள
நிலையியல்
கொள்முதல்
குழுவின்
சிபார்சின்
பெயரில்
குறித்த
ஒப்பந்தத்தினை
654.11 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு M/s Sierra Construction
(Pvt.) Ltd நிறுவனத்துக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில்
பாரிய
நகரம்
மற்றும்
மேல்மாகாண
அபிவிருத்தி
அமைச்சர்
பட்டலி
சம்பிக்க
ரணவக்க்
முன்வைத்த
யோசனைகளுக்கு
அமைச்சரவை
அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment