வரவு செலவுத்திட்டத்தின்

இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்



2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு ஆதரவாக 151,எதிராக 58 வாக்குகள் கிடைத்துள்ளது.
வரவு செலவுத்திட்டத்தின் மீதான 2ஆம் வாசிப்பு  கடந்த 10ஆம் திகதி ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் கூட்டு எதிரணி என்பன வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராகவும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாகவும் வாக்களித்துள்ளன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top