பிணை முறி விசாரணை
ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு
பிரதமருக்கு அழைப்பு
பிணைமுறிகள்
தொடர்பில் விசாரணைகளை
முன்னெடுத்து வரும் ஜனாதிபதி விசாரணை
ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கவுக்கு
இன்று ஆணைக்குழு
அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறே
பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment