அம்பாறை கலவரம் தொடர்பான கலந்துரையாடலில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

அம்பாறை கலவரம் தொடர்பில் ஆராய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இன்று (04) விசேட உலங்கூர்தி மூலம் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்தனர்.
ஒலுவில் வெளிச்சவீட்டு விடுதியில் நடைபெற்ற அம்பாறை கலவரம் தொடர்பான கலந்துரையாடலில் பிரதமர்‌ ரணில் விக்கிரமசிங்கமுஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்பிரதியமைச்சர் எச்.எம்.எம்ஹரீஸ்பாராளுமன்ற உறுப்பினர்களான எம்..எம்மன்சூர்அலிசாஹிர் மெளலானாபொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரஅம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள்முஸ்லிம்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணிகள்அம்பாறையிலுள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top