பேஸ்புக் (Facebook) மீது விதிக்கப்பட்ட
 தற்காலிக தடைநீக்கம்






பேஸ்புக் Facebook சமூக வலைத்தளம் மீது விதிக்கப்பட்ட தற்காலிக தடைநீக்கம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உத்தரவிட்டுள்ளார்.
FollowFollow @MaithripalaS
On my instructions, my secretary has discussed with officials of Facebook, who have agreed that its platform will not be used for spreading hate speech and inciting violence. As such, I instructed TRCSL to remove the temporary ban on Facebook with immediate effect.

ஜனாதிபதியின்  அறிவுறுத்தலுக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெனாண்டோவுக்கும் பேஸ்புக் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று (15) ஜனாதிபதி செயளகத்தில்  இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, ஜனாதிபதி உத்தரவை  விடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top