நாடாளுமன்றத்தை சுத்தம் செய்த பிரதமர்
வியப்பில் ஆழ்த்தும் காணொளி
நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே நாடாளுமன்றத்தில் தன்னையறியாமல் கையிலிருந்து தவறி நிலத்தில் சிந்திய தேநீரை, சுத்திகரிப்பாளர்கள் சுத்தப்படுத்த முன் வந்த போதும் அதனை பிரதமர் மறுத்து தானே சுத்தப்படுத்துவதாக முன் வந்து சுத்தம் செய்தார்.
பிரதமரின் இச்செயல்பாடு பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியதுடன் பாராட்டையும்
பெற்றுக்கொண்டது.
0 comments:
Post a Comment