திகன-கெங்கல்ல ஜும் ஆப் பள்ளிவாசல் மீது
கல் எறிந்து அட்டகாசம் செய்த பெண் கைது


கல் எறிந்து அட்டகாசம் செய்த பெண்
கண்டியில் கடந்த மார்ச் மாதம் ஏற்படுத்தப்பட்ட வன்முறைச் சம்பவத்தால் பலர் பாதிக்கப்பட்டதுடன் பலரின் பெறுமதியான சொத்துக்கலும் அழிக்கப்பட்டன.
அந்த வகையில் கண்டி வன்முறையின் போது ஆண்களுடன் இணைந்து பெண்ணொருவர் பள்ளிவாசல் ஒன்றை உடைக்கும் காட்சி காணொளி மூலம் வெளியாகி பெரும் ஆச்சிரியத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது.
குறித்த அந்த பெண் திகன-கெங்கல்ல ஜும் ஆப் பள்ளிவாசல் மீது கல் எறிந்து அட்டகாசம் செய்வது குறித்த காணொளி மூலம் வெளியாகியிருந்தது.
எனினும் இச்சம்பவம் தொடர்பாக அவர் பொலிஸாரால் கைது செய்யப்படாது இருந்த நிலையில் நேற்று முன் தினம் நொச்சியாகம பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top