விசாரணை ஆணைக்குழு
பல
இடங்களில் கடந்த
21ஆம் திகதி
இடம்பெற்ற வெடிப்புச்
சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்
நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக்குழு பொதுமக்கள் மற்றும்
நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவுள்ளது.
அடுத்த
மாதம் 3ஆம்
திகதி வரை
அந்த விசாரணைக்
குழுவிற்கு கருத்துக்கள் மற்றும் தகவல்களைத் தெரிவிக்க
முடியும்.
செயலாளர்
2019ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதம்
21ஆம் திகதி
நாட்டின் பல
இடங்களில் இடம்பெற்ற
தொடர் குண்டு
வெடிப்புக்கள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட விசாரணைக்
குழு தபால்
பெட்டி இலக்கம்
2306, கொழும்பு – 01 என்ற முகவரிக்கு
அல்லது 0112 100 445 என்ற தொலைபேசி
இலக்கத்திற்கு தகவல்களை அறிவிக்க முடியும்.
0112 100 446 என்ற
தொலைநகல் இலக்கத்தின்
ஊடாக தகவல்களை
அறிவிக்க முடியும்.
0 comments:
Post a Comment