கபொத சாதாரண உயர்தர பரீட்சைகளுக்கான
மேலதிக பாடப்புத்தகங்கள்
வெளியீட்டு திணைக்களத்தில் பெற்றுக்கொள்ளலாம்
கபொத
சாதாரண தரம்
மற்றும் கபொத
உயர்தர பரீட்சைகளுக்கான
மேலதிக பாடப்புத்தகங்களை
வெளியீட்டு திணைக்களத்தில் தற்போது பெற்றுக்கொள்ள முடியும்
என கல்வியமைச்சின்
வெளியீட்டு பிரிவின் ஆணையாளர் பத்மினி நாலிக்கா
வெலிவத்த தெரிவித்துள்ளார்.
தரம்
ஐந்து புலமைப்பரிசில்
பரீட்சையின் வினா-விடை தொகுப்புகளையும் இங்கு
பெற்றுக்கொள்ள முடியும். இதேவேளை, அடுத்த வருடத்திற்கான
பாடசாலை பாடப்புத்தகங்கள்
வழங்கும் நடவடிக்கை
மாகாண மட்டத்தில்
தற்போது முன்னெடுக்கப்படுவதாக
வெளியீட்டு பிரிவின் பணிப்பாளர் கூறியுள்ளார்.
மேல்
மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம்
விரைவில் ஏனைய
மாகாணங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளது. தரம்
ஐந்திற்காக இம்முறை புதிய பாடப் புத்தகங்கள்
அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.