ஐ.சி.சி 2015 உலகக் கோப்பையை
ஆப்கானிஸ்தான்
அணி வெல்லும்
நியூசிலாந்து
'ரோபட்' கணிப்பு
உலகக்கோப்பை
உதைபந்தாட்டப் போட்டியில் ஆக்டோபஸ் பால்
சரியாக வெற்றியை
கணித்ததை போலவே
நியூசிலாந்தை சேர்ந்த 'ரோபட்' ஒன்று ஐ.சி.சி.
2015 உலகக்கோப்பையை ஆப்கானிஸ்தான் அணி
வெல்லும் என
கணித்துள்ளது. இது ரசிகர்களிடையே பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
'இக்ரம்'
என பெயரிடப்பட்டுள்ள
அந்த ரோபட்டில்
உள்ள பிரிடிக்ஷன்
சாப்ட்வேரை நியூசிலாந்தின் கேண்டர்பரி பல்கலைக்கழகத்தில் பி.எச்டி பயின்று வரும்
எடுவார்டோ சாண்டோவால்
என்ற மாணவர்
உருவாக்கியிருக்கிறார்.
இக்ரமின்
கணிக்கும் திறனை
சோதிக்கும் முயற்சியாகவே இதை கருதுவதாகவும், விளையாட்டில்
முடிவுகள் எப்படி
வேண்டுமானாலும் மாறலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
உலகக்கோப்பை போட்டியில் இயந்திர மனிதனின் ஆருடம்
ஜெயிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
0 comments:
Post a Comment