பிரதேச மக்களைச் சந்தித்த பின்னரே எனது அடுத்த தீர்மானம்!
மக்களால் வழங்கப்பட்ட பதவியை
இராஜினாமாச் செய்யப் போவதில்லை!!


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியை நான் இராஜினாமாச் செய்யப் போவதில்லை. அந்தப் பதவி மக்களால் எனக்கு தந்த பதவியாகும். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக எனது பிரதேச மக்களை விரைவில் பள்ளிவாசல்களில் சந்திக்கவுள்ளேன். அதன் பின்னரே எனது அடுத்த கட்ட முடிவு குறித்து தீர்மானிப்பேன்.

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top