உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி- 2015
தென்னாப்ரிக்க
வீரர் ஆம்லா 20வது சதம்
உலகக்
கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இன்றைய
லீக் ஆட்டத்தில்
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்ரிக்க வீரர்
ஹாசிம் ஆம்லா
சதமடித்துள்ளார்.
ஒரு
நாள் கிரிக்கெட்
போட்டியில் ஹாசிம் ஆல்வா அடிக்கும் 20வது
சதம் இதுவாகும்.இவர் 100 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸ்ர்களுடன்
100 ஓட்டங்களை எட்டினார்.
0 comments:
Post a Comment