
அரச ஊழியர்களின் பொறுப்புக்களும் சேவை பெறுநர்களின் சிறப்புரிமைகளும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை வெளியீடு உடன் அமுலுக்கு வரும் வகையில், அரச ஊழியர்களுக்கு நிபந்தனைகள் அடங்கி பட்டியல் ஒன்று அரச பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. சகல அரசாங்க திணைக்களங்கள், காரியாலயங்கள் மற்றும…