மரண தண்டனை நிறைவேற்ற
தலையை வெட்டும் ஆட்கள் தேவை

முன் அனுபவம் தேவையில்லை

வூதி அரேபியா அரசு விளம்பரம்

வூதி அரேபியாவில் தலையை வெட்டும் ஆட்கள் தேவை  என்று அந்த நாட்டு அரசு விளம்பரம் செய்துள்ளது. உலகில் அதிகமாக மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகள் பட்டியலில் மன்னர் ஆட்சி நடைபெற்று வரும் வூதி அரேபியா 5வது இடம் பிடித்துள்ளது.
அங்கு தண்டனைக்குள்ளானவர்கள் தலையை வாளால் வெட்டி கொலை செய்ய வேண்டும். இத்தகையை பணியினை செய்ய, பலரும் தயங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, மரண தண்டனையை நிறைவேற்ற' ஆட்கள் தேவை என்று வூதி அரசு விளம்பரப்படுத்தி உள்ளது. மரண தண்டனையை நிறைவேற்ற 8 பேர்கள் வேண்டும் என்று வூதி அரேபியா விளம்பரத்தில் மேலும் தெரிவித்துள்ளது. அரசு இணையத்தளத்தில் இதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு முன் அனுபவம் தேவையில்லை என்றும், சம்பளம் குறைவாகவே தரப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

1 comments:

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top