தமிழக முதல்வராக ஜெயலலிதா
நாளை சனிக்கிழமை பதவியேற்பு!

அ.தி.மு.க சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக ஒருமனதாக தெரிவு செய்யப்பட்ட ஜெயலலிதா நளை சனிக்கிழமை (மே 23) தமிழக முதல்வராக பதவியேற்கிறார். 5-வது முறையாக முதல்வர் பதவியேற்கும் அவருடன், 28 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.

அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் பட்டியல்:-

ஜெயலலிதா - முதல்வர் | காவல், உள்துறை
.பன்னீர்செல்வம் - நிதி, பொதுப்பணித் துறை
நத்தம் ஆர்.விஸ்வநாதன் - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
ஆர்.வைத்திலிங்கம் - வேளாண், நகர்ப்புற மேம்பாடு, ஊரக வீட்டுவசதி
எடப்பாடி கே.பழனிச்சாமி - நெடுஞ்சாலைத்துறை, சிறு துறைமுகம், வனம்
.மோகன் - தொழிலாளர் நலன், ஊரகத் தொழில்
.வளர்மதி - சமூல நலத்துறை, சத்துணவு.
பி.பழனியப்பன் - உயர் கல்வித்துறை
செல்லூர் கே.ராஜூ - கூட்டுறவுத்துறை
ஆர்.காமராஜ் - உணவு, இந்து சமய அறநிலைத்துறை
பி.தங்கமணி - தொழிற்துறை
வி.செந்தில் பாலாஜி - போக்குவரத்துத்துறை
எம்.சி.சம்பத் - வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை
எஸ்.பி.வேலுமணி - நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டத்துறை
டி.கே.எம். சின்னையா - கால்நடை பராமரிப்புத் துறை
எஸ்.கோகுல இந்திரா - கைத்தறி மற்றும் துணிநூல்
எஸ்.சுந்தரராஜ் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை
எஸ்.பி.சண்முகநாதன் - சுற்றுலாத்துறை
என்.சுப்பிரமணியன் - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்
கே..ஜெயபால் - மீன்வளத்துறை
முக்கூர் என்.சுப்பிரமணியன் - தகவல் தொழில்நுட்பம்
ஆர்.பி.உதயகுமார்வருவாய்த்துறை
எஸ்.அப்துல் ரஹிம் - பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன்
கே.டி.ராஜேந்திர பாலாஜி - செய்தி மற்றும் சிறப்புப் பணிகள் செயலாக்கம்
பி.வி.ரமணா - பால்வளத்துறை
கே.சி.வீரமணி - பள்ளிக் கல்வித்துறை
தோப்பு என்.டி.வெங்கடாசலம் - சுற்றுச்சூழல்துறை
டி.பி.பூனாச்சி - காதி, கிராமத் தொழில்
சி.விஜயபாஸ்கர் - மக்கள் நல்வாழ்வுத்துறை

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top