முன்னாள் ஜனாதிபதியின் மனைவி
ஷிரந்தி ராஜபக்ஸவுக்கு நோட்டீஸ்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஸவை நிதி குற்ற விசாரணை பிரிவில் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி ஆஜராகுமாறு தங்காலை பொலிஸாரினால் நோட்டீஸ் கையளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிடமே இந்த நோட்டீஸ் கையளிக்கப்பட்டுள்ளது.
ஷிரந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதை ராஜபக்ஸவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தனது சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளார். இதன் மூலம் அரசு தங்கள் குடும்பத்தை சித்ரவதை செய்ய முயல்வதாக நாமல் குற்றம் சாட்டியுள்ளார்
My Mother just received a notice to appear before the Financial Crimes Investigation Division (FCID). My Mother has always stayed away from politics. Does she deserve this harassment?! “Yahapalanaya” seems just a facade for this government. Vengeance isn't "good governance." Targeting my Mother proves it. President Rajapaksa and I, as politicians, are always ready to face political vengeance. But I wish they would leave my Mother & brothers alone.
-    Namal Rajapaksa

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top