மறைந்த பிரதி
அமைச்சரின் பூதவுடலுக்கு
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அஞ்சலி
சட்டம்,
ஒழுங்கு மற்றும்
கத்தோலிக்க விவகார பிரதி அமைச்சர் நிரஞ்ஜன்
விக்ரமசிங்க அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்கள் இன்று 14 ஆம் திகதி அஞ்சலி
செலுத்தினார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்
அவர்களும் சென்றிருந்தார்.
0 comments:
Post a Comment