ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவைச் சந்தித்தார்
ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
இன்று 6 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸவைச் சந்தித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையிலான சந்திப்பு நிறைவடைந்துள்ளது.
இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற வளாகத்திலிருந்து சற்று முன்னர் வெளியேறினார்.
0 comments:
Post a Comment