மீண்டும் தமிழக முதல்வராகிறார்
ஜெயலலிதா
அதிமுக
பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு
மீது இன்று
தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜெயலலிதா
உள்ளிட்ட 4 பேரும் வீடுதலை செய்யப்பட்டார்கள். 100 கோடி
ரூபாய் அபராதம்
ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து தமிழகம் முழுவதும், அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து
ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வராகிறார்.
0 comments:
Post a Comment