கல்முனை நகரில்
மோட்டார் சைக்கிள்களுக்கு
பாதுகாப்பான தரிப்பிடம்!
மோட்டார்
சைக்கிள்களை பாதுகாப்பாக வைப்பதற்கு நவீன வசதிகளுடன் மாபிள் கற்கள் பதித்த தரிப்பிடம் ஒன்று கல்முனை நகரில் அமைத்துக்
கொடுக்கப்பட்டிருக்கிறது.
என்ன ஆச்சிரியப்படுகின்றீர்களா?
ஆமாம் கல்முனை நகர் ( PRIVATE BUS STAND BUILDING ) தனியார் பஸ் நிலையத்திற்கென பல இலட்சம் ரூபா செலவு
செய்து நிர்மாணிக்கப்பட்ட அழகான ஒரு கட்டடமே இன்று மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்பான
தரிப்பிடமாக மாறியுள்ளது.
கல்முனை மாநகர சபை
நிர்வாகஸ்த்தர்களே இது உங்களின் கவனத்திற்கு
0 comments:
Post a Comment