முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு
மே மாதம் 7 ஆம் திகதி
வரை விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள்
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரரும் முன்னாள்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஸவுக்கான விளக்கமறியல்,
மே மாதம் 7 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.
கடுவெல
நீதவான் நீதிமன்றத்தில் இவர் இன்று செவ்வாய்க்கிழமை
ஆஜர்படுத்தப்பட்ட போதே இவருக்கான விளக்கமறியல் மே 7ம் தேதி வரை
நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
0 comments:
Post a Comment