ஸ்ரீ ல‌ங்கா மீடியா ப‌வுன்டேச‌னின்
நிறை வேற்று சபைக்  கூட்ட‌ம்!

ஸ்ரீ ல‌ங்கா மீடியா ப‌வுன்டேச‌னின் நிறை வேற்று சபை ‌ கூட்ட‌ம் வெல்ல‌ம் பிட்டியில்  அமைப்பின் த‌லைவ‌ர் ச‌ட்ட‌த்த‌ர‌ணி க‌வ்சுல் அமீன் த‌லைமையில் நடை பெற்ற‌து.

இக் கூட்டத்தில் க‌ல‌ந்து கொண்ட‌ மீடியா ப‌வுன்டேச‌ன் நிறை வேற்று ச‌பை உறுப்பின‌ர்க‌ள் சிலரைக் காண‌லாம்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top