கல்முனை பிரதேச செயலாளராக

எம்.எச்.எம்.கனி கடமையேற்பு



கல்முனை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக மூதூரைச் சேர்ந்த எம்.எச்.எம்.கனி நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று 18 ஆம் திகதி திங்கட்கிழமை  இவர் தனது கடமைகளை கல்முனை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top