அமைச்சர்களாக இன்று  ஐவர் நியமனம்

அமைச்சரவை அந்தஸ்துள்ள புதிய அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மூவர் என ஐவர் இன்று 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். அவர்களின் பெயர் விபரங்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1.லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன- நாடாளுமன்ற நடவடிக்கை அமைச்சர்
2.பண்டு பண்டாரநாயக்க- பொது நிர்வாக மற்றும் ஜனநாயக நிர்வாகம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர்.
3. ரஞ்சில் சியம்பலாப்பிட்டிய சுற்றாடல்துறை இராஜங்க அமைச்சர்.
4. ஹேமல் குணசேகர-வீடு மற்றும் சமூர்த்தி இராஜங்க அமைச்சர்.
5. சந்திரசிறி சூரியாராச்சி- காணி பிரதியமைச்சர்.
லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன விமான சேவைகள் பிரதியமைச்சராகவும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உள்நாட்டு விவகார பிரதியமைச்சராகவும் ஏற்கனவே கடமையாற்றுவதுடன் அப்பிரதியமைச்சு பதவிகளுக்கு மேலதிகமாக இவர்கள் ந்த இராஜாங்க அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

One Cabinet Minister, three State Ministers and one Deputy Minister were sworn in before President Maithripala Sirisena at the Presidential Secretariat today (29).

Following are the Ministers and their portfolios:

Cabinet Ministers

Hon. Lakshman Yapa Abeywardena - Minister of Parliamentary Affairs

State Ministers

Hon. Pandu Bandaranayake- Minister of Public Administration and Democratic Governance
Hon. Ranjith Siyambalapitiya Minister of Environment
Hon. Hemal Gunasekara Minister of Samurdhi and Housing

Deputy Ministers

Hon. Chandrasiri Sooriyaarachchi- Minister of Lands







0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top