சாய்ந்தமருது தோணா நவீனப்படுத்தும்
முதல் கட்ட வேலைகள்
இன்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களால் ஆரம்பித்து வைப்பு
சாய்ந்தமருது தோணா 3 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி செய்வதற்கான வேலைத் திட்டத்தில் முதற்கட்ட
அபிவிருத்தி வேலைகளை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் சம்பிரதாயபூர்வமாக இன்று 15 ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார்.
0 comments:
Post a Comment